internet

img

வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் பெயர்களை மாற்றியது பேஸ்புக் 

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பெயர்களை மாற்றி அறிவித்துள்ளது. 
பேஸ்புக் நிறுவனம் தனது கிளை நிறுவனங்களான வாட்ஸ்அப் மற்றும்  இன்ஸ்டாகிராம் ஆகிய பெயர்களுடன் பேஸ்புக் என்ற பெயரை சேர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் இனி வாட்ஸ்ஆப் பிரம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பிரம் பேஸ்புக் என்று அறிவித்துள்ளது. 
இந்த பெயர்  மாற்றம் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகிய தளங்களில் இந்தப் விரைவில் அமலுக்கு வருகிறது.  இதுகுறித்து பேஸ்புக் தலைமை நிர்வாக இயக்குனர் மார்க் சக்கர் பெர்க்,
இரு செயலிகளை ஃபேஸ்புக் உடன் இணைத்தது வணிக ரீதியான காரணங்களுக்காக மட்டுமல்ல தகவல் குறியாக்கம் மீதான கவனத்தின் காரணமாகவும்தான் என்று கூறி உள்ளார்.